“Tamil Proverb:
சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.”
“Tamil Proverb:
சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.”
“Tamil Proverb:
சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.”
“Tamil Proverb:
சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.”
“Tamil Proverb:
சூரியனைக் கண்ட இருள் கபோல்.”
“Tamil Proverb:
சுற்றத்தமரைப் பற்றி இரு.”
“Tamil Proverb:
சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்”
“Tamil Proverb:
சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?”
“Tamil Proverb:
சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.”
“Tamil Proverb:
சூதபலத்தைச் சுகமுகத்தினால் அறி.”
“Tamil Proverb:
சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.”
“Tamil Proverb:
சூட்சாதி சூட்சத் துல்லிபன்.”
“Tamil Proverb:
சூரியனைக் கிரகணம் பிடித்ததுபோல் உன்னைச் சனி பிடித்தது.”
“Tamil Proverb:
சூட்சத்திலே இருக்கிறது மோட்சம்.”
“Tamil Proverb:
சூரியன் எழுமுன் காரியம் ஆடு.”
“Tamil Proverb:
சூதனுக்கு நீதி இல்லை.”
“Tamil Proverb:
சூதன் கொல்லையிலேதான் மாடு மேயும்..”
“Tamil Proverb:
சூதானத்துக்கு அழிவு இல்லை.”