“Tamil Proverb:
சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.”
“Tamil Proverb:
சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.”
“Tamil Proverb:
சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.”
“Tamil Proverb:
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.”
“Tamil Proverb:
சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.”
“Tamil Proverb:
சுரிகுழல் மனது சரி நடப்பது ஆர்?”
“Tamil Proverb:
சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.”
“Tamil Proverb:
சுருதி சுகானுபோகம் இரண்டும் ஒத்தால் முத்தி.”
“Tamil Proverb:
"சுண்டைக்காய் அளவிலே, சாப்பிடுகிறது பாதியா, வைக்கிறது பாதியா?”
“Tamil Proverb:
சுருட்டை சோறு இடும் பம்பை பால் வார்க்கும்.”
“Tamil Proverb:
சுண்ணாம்பில் இருக்கிறது சூக்ஷம்.”
“Tamil Proverb:
சுருதி குரு சுகானுபவம் மூன்றும் ஒத்தது மெய்ப்பொருளாம்.”
“Tamil Proverb:
சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.”
“Tamil Proverb:
சுரைப் பூவுக்கும் பறைப் பாட்டுக்கும் மணம் இல்லை.”
“Tamil Proverb:
சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.”
“Tamil Proverb:
சுவருக்கும் காதுகள் உண்டு.”
“Tamil Proverb:
சுமைதாங்கி சுங்கம் இறுப்பது இல்லை.”
“Tamil Proverb:
சுவரை வைத்துக்கொண்டு அல்லவோ சித்திரம் எழுதவேண்டும்?”