“Tamil Proverb:
"யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.”
“Tamil Proverb:
"யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.”
“Tamil Proverb:
"யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.”
“Tamil Proverb:
யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.”
“Tamil Proverb:
யானை தின்ற விளாங்கனிபோல்.”
“Tamil Proverb:
யானை மிதிக்கப் பிழைப்பார்களா?”
“Tamil Proverb:
மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.”
“Tamil Proverb:
யானைமுன்னே முயல் முக்கினதுபோல.”
“Tamil Proverb:
மோகனக் கல் ஆனாலும் பளு ஏறினால் உடையாதா?”
“Tamil Proverb:
"யானைமுதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா; அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.”
“Tamil Proverb:
மோசம் பாய் போட்டுத் தூங்குகிறது.”
“Tamil Proverb:
யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?”
“Tamil Proverb:
மோந்துகொள்வதுபோல் கடிக்கிறது.”
“Tamil Proverb:
யானையைத் தேடக் குடத்துக்குட் கை வைத்தது போல.”
“Tamil Proverb:
மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன் இல்லாவிட்டாற் பரதேசம் போவேன்.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையிற் பேன்போல.”
“Tamil Proverb:
மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.”