“Tamil Proverb:
வசனம் பண்ண உபாயம் காரணம்.”
“Tamil Proverb:
வசனம் பண்ண உபாயம் காரணம்.”
“Tamil Proverb:
வசனம் பண்ண உபாயம் காரணம்.”
“Tamil Proverb:
வடுகு கொழுத்தால் வறை ஓட்டிற்கும் ஆகாது.”
“Tamil Proverb:
வச்சநாபியிலே புழுத்த புழு.”
“Tamil Proverb:
வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.”
“Tamil Proverb:
வச்சநாபியை உப்புப் பார்க்கலாமா?”
“Tamil Proverb:
வடையைத் தின்னச் சொன்னாளா துளையை எண்ணச் சொன்னாளா ?”
“Tamil Proverb:
"வச்சத்துக்குமேலே வழி இல்லை, பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை.”
“Tamil Proverb:
வட்டம் சுற்றியும் வழிக்கு வரவேண்டும்.”
“Tamil Proverb:
வஞ்சர்க்கு என்ன நேசம் காட்டினாலும் நெஞ்சு நேசம் கொள்ளார்.”
“Tamil Proverb:
வட்டி ஆசை முதலைக் கெடுத்தது.”
“Tamil Proverb:
வஞ்சர் உறவை வழுவி விலகு.”
“Tamil Proverb:
வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?”
“Tamil Proverb:
வஞ்சித்து நெடும் காலம் வாழ்தலில் மரணம் அடைவதே நலம்.”
“Tamil Proverb:
வட்டி ஓட்டம் விழ ஓட்டத்திலும் அதிகம்.”
“Tamil Proverb:
வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.”
“Tamil Proverb:
வடகாற்று அடிக்க வந்தது மழையே.”