“Tamil Proverb:
வஞ்சர் உறவை வழுவி விலகு.”
“Tamil Proverb:
வஞ்சர் உறவை வழுவி விலகு.”
“Tamil Proverb:
வஞ்சர் உறவை வழுவி விலகு.”
“Tamil Proverb:
வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?”
“Tamil Proverb:
வஞ்சித்து நெடும் காலம் வாழ்தலில் மரணம் அடைவதே நலம்.”
“Tamil Proverb:
வட்டி ஓட்டம் விழ ஓட்டத்திலும் அதிகம்.”
“Tamil Proverb:
வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.”
“Tamil Proverb:
வடகாற்று அடிக்க வந்தது மழையே.”
“Tamil Proverb:
மோருக்குப் போகிறவருக்கு முட்டி பிறகாலேயோ?”
“Tamil Proverb:
யுகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் கரையுமா?”
“Tamil Proverb:
மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினதுபோல”
“Tamil Proverb:
ரண்டாட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்த்தது.”
“Tamil Proverb:
மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன்?”
“Tamil Proverb:
மோனம் என்பது ஞானவரம்பு.”
“Tamil Proverb:
மௌனம் கலக நாசம்”
“Tamil Proverb:
மௌனி குடியைக் கெடுப்பான்”
“Tamil Proverb:
யாதி முற்றினால் வியாதி.”
“Tamil Proverb:
"யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?”