“Tamil Proverb:
மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.”
“Tamil Proverb:
மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.”
“Tamil Proverb:
மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையில் பேன் சேருமா?”
“Tamil Proverb:
மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன் இல்லாவிட்டாற் பரதேசம் போவேன்.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையிற் பேன்போல.”
“Tamil Proverb:
மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.”
“Tamil Proverb:
"மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.”
“Tamil Proverb:
"மொட்டைத் தலைக்கு ஒரு கொட்டுக் கூடை, மோழைத் தலைக்கு ஒரு தாற்றுக் கூடை.”
“Tamil Proverb:
மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.”
“Tamil Proverb:
மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன் கழுத்தே சும்மா இரு.”
“Tamil Proverb:
மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.”
“Tamil Proverb:
மேழிச் செல்வம் கோழைபடாது.”
“Tamil Proverb:
மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டால் நிறையுமா?”
“Tamil Proverb:
மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு.”
“Tamil Proverb:
மொத்தைச சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.”