“Tamil Proverb:
மலை இலக்கானால் குருடனும் எய்வான்.”
“Tamil Proverb:
மலை இலக்கானால் குருடனும் எய்வான்.”
“Tamil Proverb:
மலை இலக்கானால் குருடனும் எய்வான்.”
“Tamil Proverb:
மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?”
“Tamil Proverb:
மலை ஏறினாலும் மைத்துனனைக் கைவிடாதே.”
“Tamil Proverb:
மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?”
“Tamil Proverb:
மலைத்தேன் முடவனுக்கு வருமா?”
“Tamil Proverb:
மலை விழுங்குதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா?”
“Tamil Proverb:
மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் ஆர்?”
“Tamil Proverb:
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேலே.”
“Tamil Proverb:
"மலைபோலப் பிராமணன் போகிறானாம், பின்குடுமிக்கு அழுகிறாளாம்.”
“Tamil Proverb:
மவுனம் மலையைச் சாதிக்கும்.”
“Tamil Proverb:
மலைபோல வந்த்தெல்லாம் பனிபோல நீங்கும்”
“Tamil Proverb:
மவ் இடப் பவ் ஆயிற்று.”
“Tamil Proverb:
மலை முழங்கிச் சுண்டெலி பெற்றதுபோல.”
“Tamil Proverb:
மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?”
“Tamil Proverb:
மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?”
“Tamil Proverb:
மரத்துப் பழம் மரத்து அடியிலே விழும்.”