“Tamil Proverb:
மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.”
“Tamil Proverb:
மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.”
“Tamil Proverb:
மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.”
“Tamil Proverb:
மருந்தும் விருந்தும் மூன்று நாள்.”
“Tamil Proverb:
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்ததுபோல.”
“Tamil Proverb:
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.”
“Tamil Proverb:
மரணத்திற்கு வழி மட்டில்லை.”
“Tamil Proverb:
மருவில் தின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
மரத்துப் பழம் மரத்து அடியிலே விழும்.”
“Tamil Proverb:
மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?”
“Tamil Proverb:
மரத்தை இலை காக்கும் மானத்தைப் பணம் காக்கும்.”
“Tamil Proverb:
மலடி அறிவாளா பிள்ளை அருமை?”
“Tamil Proverb:
மரநாயிலே புழுகு வழிக்கலாமா?”
“Tamil Proverb:
மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?”
“Tamil Proverb:
மரம் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கும்.”
“Tamil Proverb:
"மலரில் மணமும், எள்ளில் எண்ணையும், உடலில் உயிரும், கலந்தது போல.”
“Tamil Proverb:
"மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.”
“Tamil Proverb:
மலிந்த பண்டம் கடையிலே வரும்.”