“Tamil Proverb:
மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?”
“Tamil Proverb:
மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?”
“Tamil Proverb:
மழைக்குப் படல் கட்டிச் சார்த்தலாமா?”
“Tamil Proverb:
மனம் கொண்டது மாளிகை.”
“Tamil Proverb:
"மழைக்கோ படல், இடிக்கோ படல்?”
“Tamil Proverb:
மனம் தடுமாறேல்.”
“Tamil Proverb:
மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தால் நிறையுமா?”
“Tamil Proverb:
மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.”
“Tamil Proverb:
"மழை முகம் காணாத பயிரும், தாய் முகம் காணாத பிள்ளையும்.”
“Tamil Proverb:
"மனிதர் காணும் பொழுது மவுனம், இராதபொழுதில் உருத்திராக்ஷப்பூனை.”
“Tamil Proverb:
மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.”
“Tamil Proverb:
மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.”
“Tamil Proverb:
மழை விட்டும் தூவானம் விட இல்லை.”
“Tamil Proverb:
மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?”
“Tamil Proverb:
மனக்கசடு அற மாயை நாடேல்.”
“Tamil Proverb:
மனக் கவலை பலக் குறைவு.”
“Tamil Proverb:
மனச்சாட்சி குற்றுமேல் மறுசாட்சி வேண்டாம்.”
“Tamil Proverb:
மனதிலே பகை உதட்டிலே உறவு.”