“Tamil Proverb:
"மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வமே சாட்சி.”
“Tamil Proverb:
"மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வமே சாட்சி.”
“Tamil Proverb:
"மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வமே சாட்சி.”
“Tamil Proverb:
மனதில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.”
“Tamil Proverb:
மனத்துயர் அற்றோன் தினச்செபம் உற்றோன்.”
“Tamil Proverb:
மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர்?”
“Tamil Proverb:
மனது அறியாப் பொய் உண்டா?”
“Tamil Proverb:
"மலையே மண்ணாங்கட்டி ஆகிறபோது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்?”
“Tamil Proverb:
மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.”
“Tamil Proverb:
மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.”
“Tamil Proverb:
மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.”
“Tamil Proverb:
மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா?”
“Tamil Proverb:
மலை அத்தனை சுவாமிக்குத் தினை அத்தனை புஷ்பம்.”
“Tamil Proverb:
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?”
“Tamil Proverb:
மலை அத்தனை சுவாமிக்குத் மலை அத்தனை புஷ்பம் போடுகிறார்களா?”
“Tamil Proverb:
மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்குக் கேடோ?”
“Tamil Proverb:
மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது.”
“Tamil Proverb:
மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.”