“Tamil Proverb:
துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.”
“Tamil Proverb:
துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.”
“Tamil Proverb:
துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.”
“Tamil Proverb:
தூக்கி நிறுத்தடா பிணக்காடாய் வெட்டுகிறேன்.”
“Tamil Proverb:
"துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா.”
“Tamil Proverb:
தூக்கி வினைசெய்.”
“Tamil Proverb:
துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.”
“Tamil Proverb:
தூங்காதவனே நீங்காதவன்.”
“Tamil Proverb:
துள்ளின மாடு பொதி சுமக்கும்.”
“Tamil Proverb:
"தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.”
“Tamil Proverb:
துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.”
“Tamil Proverb:
தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.”
“Tamil Proverb:
துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.”
“Tamil Proverb:
தூங்காதவனுக்குச் சுகம் இல்லை.”
“Tamil Proverb:
துள்ளுமான் குட்டி துரவில் விழுந்தது.”
“Tamil Proverb:
தூங்கினவன் கன்று கடாக்கன்று.”
“Tamil Proverb:
துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?”
“Tamil Proverb:
"தூங்கினவன் சாகிறதில்லை, வீங்கினவன் பிழைக்கிறதில்லை.”