“Tamil Proverb:
தெய்வ சித்தம் இருந்தால் செத்தவனும் எழும்புவான்.”
“Tamil Proverb:
தெய்வ சித்தம் இருந்தால் செத்தவனும் எழும்புவான்.”
“Tamil Proverb:
தெய்வ சித்தம் இருந்தால் செத்தவனும் எழும்புவான்.”
“Tamil Proverb:
தென்னாலுராமன் பூனை வளர்த்ததுபோல.”
“Tamil Proverb:
தெய்வப் புலவனுக்கு நா உணரும் சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.”
“Tamil Proverb:
தெய்வம் துணைக்கொள் தேகம் அநித்தியம்.”
“Tamil Proverb:
தெரியாத் திணையே பிரியாத் துணை நீ.”
“Tamil Proverb:
தெருளா மனதுக்கு இருளே இல்லை.”
“Tamil Proverb:
தூர இருந்தால் சேர உறவு.”
“Tamil Proverb:
"தெவிட்டாக் கனி பிள்ளை, தெவிட்டாப் பானம் தண்ணீர்.”
“Tamil Proverb:
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.”
“Tamil Proverb:
தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர் சேற்றைக் கலக்கி விட்டீர்.”
“Tamil Proverb:
துன்பம் முந்தி இன்பம் பிந்தி.”
“Tamil Proverb:
தூக்கணங்குருவி குரங்கிற்குப் புத்தி சொன்னாற்போல்.”
“Tamil Proverb:
துவிநாக்கு இடறும்.”
“Tamil Proverb:
தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.”
“Tamil Proverb:
"துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கலியாணமும் அல்ல.”
“Tamil Proverb:
தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படாது.”