“Tamil Proverb:
துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.”
“Tamil Proverb:
துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.”
“Tamil Proverb:
துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.”
“Tamil Proverb:
தூங்காதவனுக்குச் சுகம் இல்லை.”
“Tamil Proverb:
துள்ளுமான் குட்டி துரவில் விழுந்தது.”
“Tamil Proverb:
தூங்கினவன் கன்று கடாக்கன்று.”
“Tamil Proverb:
துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?”
“Tamil Proverb:
"தூங்கினவன் சாகிறதில்லை, வீங்கினவன் பிழைக்கிறதில்லை.”
“Tamil Proverb:
"துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.”
“Tamil Proverb:
"துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்.”
“Tamil Proverb:
துணிந்தார்க்குத் துக்கம் உண்டா? பணிந்தார்க்குப் பாடு உண்டா?”
“Tamil Proverb:
துரோபதையைத் துகில் உரிந்ததுபோல.”
“Tamil Proverb:
"துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை, அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.”
“Tamil Proverb:
துர்ச்சனனைக் கண்டால் தூர நில்.”
“Tamil Proverb:
துணைபோனாலும் பிணைபோகாதே.”
“Tamil Proverb:
துலக்காத ஆயுதம் துருப் பிடிக்கும்.”
“Tamil Proverb:
துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததுபோல.”
“Tamil Proverb:
துலாத்தில் வெள்ளி இருப்பதினால் உலாவிப் பெய்யும் மழை.”