Tamil Proverb:
சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.
English Translation:
A hamlet, a country, wealth and learning.",
Tamil Proverb:
சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.
English Translation:
A hamlet, a country, wealth and learning.",
Tamil Proverb:
சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.
English Translation:
A hamlet, a country, wealth and learning.",
Tamil Proverb:
செல்வம் செருக்குகின்றது வாசற்படி வழுக்குகின்றது.
English Translation:
Wealth makes one proud, the door-steps are slippery.",
Tamil Proverb:
சேர்க்கை வாசனையா இயற்கை வாசனையா?
English Translation:
Is the habit natural or acquired?,
Tamil Proverb:
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.
English Translation:
It is an honor to the wealthy to protect their relatives.,
Tamil Proverb:
சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்தபின்.
English Translation:
Regard those as friends whose sincerity has been carefully tested.,
Tamil Proverb:
செலவு அதிகம் வரவு போதாது.
English Translation:
Expenses exceed the income.,
Tamil Proverb:
செம்பால் அடித்த காசும் கொடான்.
English Translation:
He will not give even a copper coin.,
Tamil Proverb:
செய்யும் எனச்சே எனக்கு இரண்டு என்கிறது.
English Translation:
On my saying do it he replies give me two.,
Tamil Proverb:
செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.
English Translation:
Black wood is stronger than red.,
Tamil Proverb:
செலவு இல்லாத சிங்காரம்போல.
English Translation:
Like ornamentation that costs nothing.,
Tamil Proverb:
செம்பு நடமாடக் குயவன் குடி போகிறான்.
English Translation:
Copper utensils being introduced, the potter removes.",
Tamil Proverb:
செலவோடு செலவு கந்தப் பொடிக்குக் காற் பணம்.
English Translation:
A quarter fanam for sweet scented powder, over and above the expenses already incurred.",
Tamil Proverb:
செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓனாய் உள்ளே.
English Translation:
The sheep is without, the thievish wolf is within.",
Tamil Proverb:
செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?
English Translation:
Will a spoiled child fear rebuke?,
Tamil Proverb:
செயமுள்ள மட்டும் பயம் இல்லை.
English Translation:
While successful he knows no fear.,
Tamil Proverb:
செல்லம் சறுக்குதா வாசற்படி வழுக்குதா?
English Translation:
Does indulgence cause you to slip, or are the door-steps slippery?",