Tamil Proverb:
செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?
English Translation:
Will conspiracy against a just administration avail?,
Tamil Proverb:
செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?
English Translation:
Will conspiracy against a just administration avail?,
Tamil Proverb:
செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?
English Translation:
Will conspiracy against a just administration avail?,
Tamil Proverb:
செட்டி கூடிக் கெட்டான் சேணியன் பிரிந்து கெட்டான்.
English Translation:
The Chetty was ruined by taking a partner, the weaver by separating from one.",
Tamil Proverb:
செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.
English Translation:
The merchant has a natural aversion to agriculture.,
Tamil Proverb:
செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை.
English Translation:
The merchant and the farmer cherish innate hatred towards each other.,
Tamil Proverb:
செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற் பணம்.
English Translation:
Wherever the merchant goes there is a discount of a quarter fanam.,
Tamil Proverb:
"செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் காலைக் குறைத்தான்.
English Translation:
The merchant reduced the money, the weaver lessened the width of the cloth.",
Tamil Proverb:
சூரியனுடைய பிரகாசத்துக்குமுன்னே மின்மினி விளங்கமாட்டாது.
English Translation:
Fire-flies do not shine in the presence of the sun.,
Tamil Proverb:
"செட்டி படை வெல்லுமா, சேற்றுத் தவளை கடிக்குமா? .
English Translation:
Can merchants disperse an army, can a toad inflict a wound?",
Tamil Proverb:
சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும். .
English Translation:
Like chula fish kissing each other.,
Tamil Proverb:
செட்டியாரே செட்டியாரே என்றால் சீரகம் பணஎடை முக்காற் பணம் என்கிறார்.
English Translation:
When I respectfully call him Chettiyar, he says that a fanam weight of cumin is sold for three fourths of a fanam.",
Tamil Proverb:
சூதானத்துக்கு அழிவு இல்லை.
English Translation:
Circumspection leads not to ruin.,
Tamil Proverb:
சூது விரும்பேல்.
English Translation:
Desire not gambling.,
Tamil Proverb:
சூதும் வாதும் வேதனை செய்யும்.
English Translation:
Gambling and boasting end in sorrow.,
Tamil Proverb:
சூதினால் வெல்வது எளிது.
English Translation:
It is easy to overcome an enemy by intrigue.,
Tamil Proverb:
சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.
English Translation:
A stringed brahman observes the shasters.,
Tamil Proverb:
சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.
English Translation:
To grill dried fish and drink toddy.,