Tamil Proverb:
தேடித்க் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்.
English Translation:
He who earns his own bread is like god.,
Tamil Proverb:
தேடித்க் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்.
English Translation:
He who earns his own bread is like god.,
Tamil Proverb:
தேடித்க் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்.
English Translation:
He who earns his own bread is like god.,
Tamil Proverb:
தேவரைக் காட்டிப் பூதம் பணி கொள்ளும்
English Translation:
Under pretence that gods require it, goblins exact service from men.Goblins or ghosts of the kind referred to, are employed by magicians. They are supposed to haunt grave yards, places of incremation, buried treasure &c. Companies of them attend Siva, Ganésa &c.",
Tamil Proverb:
தேடிப் புதைத்துத் தெருவில் இரக்கிறதா?
English Translation:
What! begging in the street, after having acquired wealth and buried it?",
Tamil Proverb:
தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.
English Translation:
He is the Lord whom the celestials serve.,
Tamil Proverb:
தேடிய பொருள் காலிலே தட்டினதுபோல.
English Translation:
As the thing one is in search of hits the foot.,
Tamil Proverb:
தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
English Translation:
When stung by a scorpion do you recite incantations as for a snakebite?,
Tamil Proverb:
தேடின பூண்டு காலிலே மிதிபட்டது.
English Translation:
The plant one was looking for was being trodden under foot.,
Tamil Proverb:
தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்வனைக் கொட்டும்.
English Translation:
The scorpion, stings him who helps it out of the fire.",
Tamil Proverb:
தேடுவார் அற்ற பிணம் தெருவோடே.
English Translation:
No one being interested in its burial, the corpse lies in the road.",
Tamil Proverb:
தேம்படு பனையின் திரள் பழத்தொரு விரை.
English Translation:
A selected nut from a number of sweet palmirah fruit.,
Tamil Proverb:
தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.
English Translation:
The slanderous are ignorant of letters.,
Tamil Proverb:
தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?
English Translation:
Will not the south wind blow again?,