“Tamil Proverb:
கடித்தாலும் கடிக்கட்டும். நீ கொல்லாதிரு.”
“Tamil Proverb:
கடித்தாலும் கடிக்கட்டும். நீ கொல்லாதிரு.”
“Tamil Proverb:
கடித்தாலும் கடிக்கட்டும். நீ கொல்லாதிரு.”
“Tamil Proverb:
கடுஞ்சொற் கேட்டால் காதுக்கு அருவருப்பு.”
“Tamil Proverb:
கடித்த நாயைப் பயித்தியம் கொண்டது என்று சொல்வார்கள்.”
“Tamil Proverb:
கடுமுடுக்கடா சேவகா கம்பரிசி அடா சம்பளம்.”
“Tamil Proverb:
கடிந்த சொல்லிலும் கனிந்த சொல்லே நன்மை.”
“Tamil Proverb:
கடும்பசி கல் மதில் உடைத்தும் களவுசெய்யச் சொல்லும்.”
“Tamil Proverb:
கடியாத மூட்டையென்று விட்டு விடுவார்களா?”
“Tamil Proverb:
கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.”
“Tamil Proverb:
கடியும் சுறுக்குத்தான் அடியும் சுறுக்குத்தான்.”
“Tamil Proverb:
கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.”
“Tamil Proverb:
கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.”
“Tamil Proverb:
"கடைசிச் சோற்றுக்கு மோரும், கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்.”
“Tamil Proverb:
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.”
“Tamil Proverb:
கடைத்தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாற்போல.”
“Tamil Proverb:
"கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக்கொண்டு திரிவான், பூசனிக்காய் போகிற இடம் தெரியாது.”
“Tamil Proverb:
கடுகு போன இடம் ஆராய்வார் பூசனிக்காய் போன இடம் தெரியாது.”