“Tamil Proverb:
கடன்காரனை வைக்கக் கழு உண்டா?”
“Tamil Proverb:
கடன்காரனை வைக்கக் கழு உண்டா?”
“Tamil Proverb:
கடன்காரனை வைக்கக் கழு உண்டா?”
“Tamil Proverb:
கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
கடன் பட்டார் நெஞ்சம் போற் கலங்கினான்.”
“Tamil Proverb:
கடா கடா என்றாலும் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான்.”
“Tamil Proverb:
கடா பின்வாங்குகிறது பாய்ச்சலுக்கு அடையாளம்.”
“Tamil Proverb:
கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழுப் போனவிடம்?”
“Tamil Proverb:
கடல் வற்றிக் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.”
“Tamil Proverb:
கடாவின் சந்திற் புல்லைத் தின்கிறதுபோல.”
“Tamil Proverb:
கடல் பெருகினால் கரையும் பெருகுமா?”
“Tamil Proverb:
கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல.”
“Tamil Proverb:
ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.”
“Tamil Proverb:
கசடான கல்வியினும் கல்வியீனம் நலம்.”
“Tamil Proverb:
ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?”
“Tamil Proverb:
கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.”
“Tamil Proverb:
ஓர் ஆறு தாண்ட மாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?”
“Tamil Proverb:
"கச்சற் கருவாடு மோட்சத்திற்குப் போனாலும், பிச்சைக்காரர் மோட்சத்திற்குப் போகமாட்டார்கள்.”