“Tamil Proverb:
கடல் பெருகினால் கரை ஏது?”
“Tamil Proverb:
கடல் பெருகினால் கரை ஏது?”
“Tamil Proverb:
கடல் பெருகினால் கரை ஏது?”
“Tamil Proverb:
கடிகோலிலே கட்டின நாய்”
“Tamil Proverb:
கடற் கரை தாழங்காய் கீழ் தொங்கி என்ன மேல் தொங்கி என்ன?”
“Tamil Proverb:
"கடிக்க ஒரு எலும்பும் இல்லை, காதில் மினுக்க ஒரு ஓலையும் இல்லை.”
“Tamil Proverb:
கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.”
“Tamil Proverb:
கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?”
“Tamil Proverb:
கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு.”
“Tamil Proverb:
கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங் கயிறு.”
“Tamil Proverb:
"கடன்காரனுக்குக் கடனும், உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்கவேண்டும்.”
“Tamil Proverb:
கடிதான பிள்ளை பெற்றாருக்கு உதவுமா?”
“Tamil Proverb:
கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.”
“Tamil Proverb:
கடிதான சொல் அடியிலும் வலிது.”
“Tamil Proverb:
கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.”
“Tamil Proverb:
"கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன், கடைத்தெரு வரையில் வழி விட்டானாம்.”
“Tamil Proverb:
கடன் வாங்கியும் பட்டினியா?”
“Tamil Proverb:
கடித்த வாய் துடைத்தாற்போல.”