“Tamil Proverb:
ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.”
“Tamil Proverb:
ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.”
“Tamil Proverb:
ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.”
“Tamil Proverb:
கசடான கல்வியினும் கல்வியீனம் நலம்.”
“Tamil Proverb:
ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?”
“Tamil Proverb:
கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.”
“Tamil Proverb:
ஓர் ஆறு தாண்ட மாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?”
“Tamil Proverb:
"கச்சற் கருவாடு மோட்சத்திற்குப் போனாலும், பிச்சைக்காரர் மோட்சத்திற்குப் போகமாட்டார்கள்.”
“Tamil Proverb:
ஓர் ஊருக்குப் பேச்சு மற்றோர் ஊருக்கு ஏச்சு.”
“Tamil Proverb:
"கஞ்சி வரதப்பா என்றால், எங்கே வரதப்பா என்கிறான்.”
“Tamil Proverb:
ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?”
“Tamil Proverb:
ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?”
“Tamil Proverb:
ஓணான் விழுங்கிய கதைபோல.”
“Tamil Proverb:
ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.”
“Tamil Proverb:
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.”
“Tamil Proverb:
ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.”
“Tamil Proverb:
ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்.”
“Tamil Proverb:
ஓடிப்போகிறவன் பாடிப்போகிறான்.”