“Tamil Proverb:
"ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.”
“Tamil Proverb:
"ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.”
“Tamil Proverb:
"ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.”
“Tamil Proverb:
"ஓங்கில் அறியும் உயர் கடலின் ஆழம், பாங்கி அறிவாள் தன் பத்தாவின் வலிமை.”
“Tamil Proverb:
ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.”
“Tamil Proverb:
ஓடம் கட்டின தூலம்.”
“Tamil Proverb:
ஒன்றும் இல்லையென்று ஊதினான் அதுதானும் இல்லையென்று கொட்டினான்.”
“Tamil Proverb:
ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.”
“Tamil Proverb:
ஒன்றும் அற்றவனுக்கு ஒன்பது பெண்டாட்டி.”
“Tamil Proverb:
ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா?”
“Tamil Proverb:
ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் காணவும்படும்.”
“Tamil Proverb:
ஒன்றே குதிரை ஒன்றே ராவுத்தன்.”
“Tamil Proverb:
ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.”
“Tamil Proverb:
ஒன்றே ராஜா ஒன்றே குதிரை.”
“Tamil Proverb:
ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்.”
“Tamil Proverb:
ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.”