“Tamil Proverb:
ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.”
“Tamil Proverb:
ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.”
“Tamil Proverb:
ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.”
“Tamil Proverb:
ஓமபிண்டத்தை நாய் இச்சித்தாற்போலே.”
“Tamil Proverb:
ஓடியும் கிழவிக்குப் பிறகேயா?”
“Tamil Proverb:
ஓய்விலா நேசமே யோலமே சரணம்.”
“Tamil Proverb:
ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம்.”
“Tamil Proverb:
ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.”
“Tamil Proverb:
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.”
“Tamil Proverb:
ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்?”
“Tamil Proverb:
ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?”
“Tamil Proverb:
ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தாற் சரி.”
“Tamil Proverb:
ஓட்டைப் பானையிலே சர்க்கரை இருக்கும்.”
“Tamil Proverb:
ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.”
“Tamil Proverb:
ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?”
“Tamil Proverb:
ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?”
“Tamil Proverb:
ஓணான் விழுங்கிய கதைபோல.”
“Tamil Proverb:
ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.”