“Tamil Proverb:
ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.”
“Tamil Proverb:
ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.”
“Tamil Proverb:
ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டினதுபோல்.”
“Tamil Proverb:
ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.”
“Tamil Proverb:
ஒரு விரல் நொடி இடாது.”
“Tamil Proverb:
ஒன்றான பிரபு உறங்கிக் கிடைக்கையில் பிச்சைக்கு வந்தவன் தத்தியோனத்திற்கு அழுகிறானாம்.”
“Tamil Proverb:
"ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”
“Tamil Proverb:
"ஒன்றால் ஒன்று குறை இல்லை, முன்னாலே கட்டத் துணி இல்லை.”
“Tamil Proverb:
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.”
“Tamil Proverb:
ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.”
“Tamil Proverb:
ஒரு நாட் கூத்துக்குத் தலையைச் சிரைத்ததுபோல்.”
“Tamil Proverb:
ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.”
“Tamil Proverb:
ஒரு நாளைக்கு இகழ்ச்சி ஒரு நாளைக்குப் புகழ்ச்சி.”
“Tamil Proverb:
ஒரு முழுக்கிலே மண் எடுக்கிறதா?”
“Tamil Proverb:
ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி பிறக்கிறது கோடி.”
“Tamil Proverb:
ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.”