“Tamil Proverb:
ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.”
“Tamil Proverb:
ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.”
“Tamil Proverb:
ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.”
“Tamil Proverb:
ஒன்றே ராஜா ஒன்றே குதிரை.”
“Tamil Proverb:
ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்.”
“Tamil Proverb:
ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.”
“Tamil Proverb:
ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.”
“Tamil Proverb:
ஒன்றை பிடித்தாற் சாதிக்க வேண்டும்.”
“Tamil Proverb:
"ஓடவும் மாட்டான் பிடிக்கவும் மாட்டான், ஓயாமல் பேசுவான்.”
“Tamil Proverb:
ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.”
“Tamil Proverb:
ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்காந்திருந்து ஒரு பணம் சம்பாதிப்பது நன்று.”
“Tamil Proverb:
ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு.”
“Tamil Proverb:
ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டினதுபோல்.”
“Tamil Proverb:
ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.”
“Tamil Proverb:
ஒரு விரல் நொடி இடாது.”
“Tamil Proverb:
ஒன்றான பிரபு உறங்கிக் கிடைக்கையில் பிச்சைக்கு வந்தவன் தத்தியோனத்திற்கு அழுகிறானாம்.”