“Tamil Proverb:
"ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”
“Tamil Proverb:
"ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”
“Tamil Proverb:
"ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”
“Tamil Proverb:
"ஒன்றால் ஒன்று குறை இல்லை, முன்னாலே கட்டத் துணி இல்லை.”
“Tamil Proverb:
ஒழுகாத வீடு உள்ளங்கை அத்தனை போதும்.”
“Tamil Proverb:
ஒன்று நினைக்க ஒன்றாயிற்று.”
“Tamil Proverb:
ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று.”
“Tamil Proverb:
ஒன்றும் அறியாளாம் கன்னி அவளைப் பிடத்ததாம் சன்னி.”
“Tamil Proverb:
ஒழுக்கு வீட்டிலே வெள்ளம் வந்ததுபோல.”
“Tamil Proverb:
ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.”
“Tamil Proverb:
ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.”
“Tamil Proverb:
ஒழுங்கு ஒரு பணம் சளுக்கு முக்காற் பணம்.”
“Tamil Proverb:
ஒருவன் அறிந்தால் உலகம் அறியும்.”
“Tamil Proverb:
ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?”
“Tamil Proverb:
ஒருவனுக்கு இருவர் துணை ஒருவனை அறிய இருவர் வேண்டும்.”
“Tamil Proverb:
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா?”
“Tamil Proverb:
ஒருவரும் அறியாத உச்சித நாமன்.”
“Tamil Proverb:
ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?”