“Tamil Proverb:
"வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற்றுப்பெட்டி.”
“Tamil Proverb:
"வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற்றுப்பெட்டி.”
“Tamil Proverb:
"வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற்றுப்பெட்டி.”
“Tamil Proverb:
விண்தொடு கொடிமூடி மேருவும் வீறளி தென்திசைக் கிரியும்.”
“Tamil Proverb:
வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.”
“Tamil Proverb:
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.”
“Tamil Proverb:
வித்தையுள்ளவன் பெரியவன்.”
“Tamil Proverb:
விண் வலிதோ மண் வலிதோ?”
“Tamil Proverb:
விநாசகாலே விபரீத புத்தி.”
“Tamil Proverb:
விதி போகிற வழியே மதி போகும்.”
“Tamil Proverb:
வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.”
“Tamil Proverb:
விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.”
“Tamil Proverb:
வியாதிக்கு மருந்து உண்டு விதிக்கு மருந்து உண்டா?”
“Tamil Proverb:
விதியை மதியால் தடுக்கலாமா?”
“Tamil Proverb:
விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்”
“Tamil Proverb:
வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.”
“Tamil Proverb:
வித்துவானுக்கு எது பரதேசம்?”
“Tamil Proverb:
வித்துவான்களுக்கு எது பெரிது?”