“Tamil Proverb:
வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?”
“Tamil Proverb:
வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?”
“Tamil Proverb:
வில் இல்லாதவன் அம்பு தேடுவான் ஏன்?”
“Tamil Proverb:
விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.”
“Tamil Proverb:
வில்லம்போ சொல்லம்போ?”
“Tamil Proverb:
விருது கூறி வந்து செடியில் நுழையலாமா?”
“Tamil Proverb:
"வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை.”
“Tamil Proverb:
விருதுக்கோ வேட்டை ஆடுகிறது?”
“Tamil Proverb:
வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.”
“Tamil Proverb:
விருத்தாசலம் போனால் திரட்பாவம் போகும்.”
“Tamil Proverb:
வில் வளைந்தால் மோசம் தரும்.”
“Tamil Proverb:
விருந்து இட்டுப் பகை தேடுகிறது.”
“Tamil Proverb:
"வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசி போக.”
“Tamil Proverb:
விருந்திலோர்க்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்”
“Tamil Proverb:
விருந்து இல்லாச் சோறு மருந்து.”
“Tamil Proverb:
விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.”
“Tamil Proverb:
விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.”
“Tamil Proverb:
வியாதியிலும் மருந்து கொடிது.”