“Tamil Proverb:
உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.”
“Tamil Proverb:
உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.”
“Tamil Proverb:
உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.”
“Tamil Proverb:
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.”
“Tamil Proverb:
உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.”
“Tamil Proverb:
உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.”
“Tamil Proverb:
உதவி செய்வார்க்குச் சீட்டு எழுதினதுபோல.”
“Tamil Proverb:
"உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம், உடுக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது.”
“Tamil Proverb:
உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?”
“Tamil Proverb:
உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.”
“Tamil Proverb:
உதாரிக்குப் பொன்னும் துரும்பு.”
“Tamil Proverb:
உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.”
“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?”
“Tamil Proverb:
"உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.”
“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.”
“Tamil Proverb:
உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.”
“Tamil Proverb:
உதைப்பானுக்கு வெளுப்பான் சாதிவண்ணான்.”
“Tamil Proverb:
உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்க்கல் ஆகாது.”