“Tamil Proverb:
உண்டாற் கொல்லும் விஷம்.”
“Tamil Proverb:
உண்டாற் கொல்லும் விஷம்.”
“Tamil Proverb:
உண்டாற் கொல்லும் விஷம்.”
“Tamil Proverb:
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
உட்காந்தவனைக் கட்ட மாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?”
“Tamil Proverb:
"உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?”
“Tamil Proverb:
உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?”
“Tamil Proverb:
"உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.”
“Tamil Proverb:
உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.”
“Tamil Proverb:
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.”
“Tamil Proverb:
உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.”
“Tamil Proverb:
உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?”
“Tamil Proverb:
உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி.”
“Tamil Proverb:
உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.”
“Tamil Proverb:
உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?”
“Tamil Proverb:
உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?”
“Tamil Proverb:
உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.”
“Tamil Proverb:
உடைமை என்பது கல்வியுடைமை.”