“Tamil Proverb:
உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?”
“Tamil Proverb:
உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?”
“Tamil Proverb:
உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?”
“Tamil Proverb:
உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.”
“Tamil Proverb:
உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.”
“Tamil Proverb:
உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?”
“Tamil Proverb:
உதவாப் பழங்கலமே ஓசை இல்லா வெண்கலமே?”
“Tamil Proverb:
"உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?”
“Tamil Proverb:
உதவி செய்வார்க்குச் சீட்டு எழுதினதுபோல.”
“Tamil Proverb:
உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?”
“Tamil Proverb:
உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.”
“Tamil Proverb:
உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.”
“Tamil Proverb:
உதாரிக்குப் பொன்னும் துரும்பு.”
“Tamil Proverb:
உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தாமே உடையும்.”
“Tamil Proverb:
உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?”
“Tamil Proverb:
உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.”
“Tamil Proverb:
உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?”
“Tamil Proverb:
உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.”