“Tamil Proverb:
உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.”
“Tamil Proverb:
உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.”
“Tamil Proverb:
உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.”
“Tamil Proverb:
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.”
“Tamil Proverb:
உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.”
“Tamil Proverb:
உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.”
“Tamil Proverb:
உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?”
“Tamil Proverb:
"உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.”
“Tamil Proverb:
உண்ணக் கை சலித்து இருக்கிறான்.”
“Tamil Proverb:
உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?”
“Tamil Proverb:
உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.”
“Tamil Proverb:
உண்டதுதான் ஏப்பம் வரும்.”
“Tamil Proverb:
உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.”
“Tamil Proverb:
உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.”
“Tamil Proverb:
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.”
“Tamil Proverb:
உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா”
“Tamil Proverb:
உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.”