“Tamil Proverb:
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.”
“Tamil Proverb:
உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்க்கல் ஆகாது.”
“Tamil Proverb:
உண்டாற் கொல்லும் விஷம்.”
“Tamil Proverb:
உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.”
“Tamil Proverb:
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.”
“Tamil Proverb:
உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?”
“Tamil Proverb:
உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி.”
“Tamil Proverb:
உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.”
“Tamil Proverb:
உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?”
“Tamil Proverb:
உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.”
“Tamil Proverb:
உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.”
“Tamil Proverb:
உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?”
“Tamil Proverb:
"உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.”
“Tamil Proverb:
உண்ணக் கை சலித்து இருக்கிறான்.”
“Tamil Proverb:
உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?”
“Tamil Proverb:
உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.”