“Tamil Proverb:
உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.”
“Tamil Proverb:
உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.”
“Tamil Proverb:
உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.”
“Tamil Proverb:
உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?”
“Tamil Proverb:
உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.”
“Tamil Proverb:
உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.”
“Tamil Proverb:
உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.”
“Tamil Proverb:
உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.”
“Tamil Proverb:
உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?”
“Tamil Proverb:
"உடும்புக்கு இரண்டு நாக்கு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா?”
“Tamil Proverb:
உடைமை என்பது கல்வியுடைமை.”
“Tamil Proverb:
உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.”
“Tamil Proverb:
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.”
“Tamil Proverb:
உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.”
“Tamil Proverb:
உ்டைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?”
“Tamil Proverb:
உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?”
“Tamil Proverb:
உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?”
“Tamil Proverb:
ஈயார் பொருளுக்குத் தீயார்.”