“Tamil Proverb:
உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?”
“Tamil Proverb:
உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?”
“Tamil Proverb:
உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?”
“Tamil Proverb:
உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.”
“Tamil Proverb:
உடைமை என்பது கல்வியுடைமை.”
“Tamil Proverb:
உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.”
“Tamil Proverb:
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.”
“Tamil Proverb:
உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.”
“Tamil Proverb:
உ்டைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?”
“Tamil Proverb:
உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?”
“Tamil Proverb:
உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?”
“Tamil Proverb:
உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன?”
“Tamil Proverb:
உடையவன் சொற்படி உரலைச்சுற்றிக் களைபறி.”
“Tamil Proverb:
"உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊருக்கோ பால்வார்த்து உண்பது”
“Tamil Proverb:
உடையவனிற் கைப்பறினவன் மிடுக்கன்.”
“Tamil Proverb:
உடல் இரண்டு உயிர் அன்று.”
“Tamil Proverb:
உடையவன் சொற்படி கமுகடி களைபறி.”
“Tamil Proverb:
உடல் ஒருவனுக்குப் பிறந்து நா பலருக்குப் பிறந்தது.”