“Tamil Proverb:
இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?”
“Tamil Proverb:
இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?”
“Tamil Proverb:
இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?”
“Tamil Proverb:
இழையத் தீட்டிக் குழைய வடித்தல்.”
“Tamil Proverb:
இல்லாதும் இல்லன் இருப்பதும் இல்லன்.”
“Tamil Proverb:
இளகின இரும்பைக் கண்டாற் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான்.”
“Tamil Proverb:
இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா?”
“Tamil Proverb:
இளங்கன்று பயன் அறியுமா?”
“Tamil Proverb:
இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.”
“Tamil Proverb:
இளமையிற் சோம்பல் முதுமையின் மிடிமை.”
“Tamil Proverb:
இல்லோர் இரப்பது இயல்பு.”
“Tamil Proverb:
இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.”
“Tamil Proverb:
இவள் விலைமோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவான்.”
“Tamil Proverb:
இளமையில் முயற்சி முதுமையிற் காக்கும்.”
“Tamil Proverb:
இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.”
“Tamil Proverb:
இளவெயில் காயாத நீயா தீ பாயப்போகிறாய்?”
“Tamil Proverb:
இவனுக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தது போல் இருக்கிறது.”
“Tamil Proverb:
இளமையும் முதுமையும் சரியான வயதல்ல.”