“Tamil Proverb:
அழகுப்பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி.”
“Tamil Proverb:
அழகுப்பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி.”
“Tamil Proverb:
அழகுப்பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி.”
“Tamil Proverb:
அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும்.”
“Tamil Proverb:
அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்.”
“Tamil Proverb:
அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது.”
“Tamil Proverb:
"அழச்சொல்லுகிறவர் தமர், சிரிக்கச்சொல்லுகிறவர் பிறர்.”
“Tamil Proverb:
அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.”
“Tamil Proverb:
"அழச்சொல்லுகிறவன் பிழைக்கச்சொல்லுவான், சிரிக்கச்சொல்லுகிறவன் கெடச்சொல்லுவான்”
“Tamil Proverb:
அழுதவனுக்கு அகங்காரமில்லை.”
“Tamil Proverb:
அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.”
“Tamil Proverb:
அழுதபிள்ளை பால்குடிக்கும்.”
“Tamil Proverb:
அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?”
“Tamil Proverb:
அழுத பிள்ளை உரம் பெறும்.”
“Tamil Proverb:
"அழிந்த நந்தவனத்தில் அசுவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன?”
“Tamil Proverb:
அழிவழக்குச் சொன்னவன் பழிபொறுக்கும் மன்னவன்.”
“Tamil Proverb:
அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.”
“Tamil Proverb:
அவித்த பயறு முளைத்த கதைபோல.”