Tamil Proverb:
எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினதுபோல.
English Translation:
As a burning firebrand was pushed into the hearth.,
Tamil Proverb:
எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினதுபோல.
English Translation:
As a burning firebrand was pushed into the hearth.,
Tamil Proverb:
எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினதுபோல.
English Translation:
As a burning firebrand was pushed into the hearth.,
Tamil Proverb:
எத்தனைதான் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா ?
English Translation:
No matter how frequently it may be polished, the bad odour of brass will not leave it.",
Tamil Proverb:
எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?
English Translation:
Which of the burning firebrands is the best?,
Tamil Proverb:
எத்தனை புடம் இட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகாது.
English Translation:
Though iron may be heated never so much, it will not become gold.",
Tamil Proverb:
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
English Translation:
If the burning fuel be removed, the bubbling will cease.",
Tamil Proverb:
எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா ?
English Translation:
However poor one may be, will he not possess gold, at least of the value of a lemon?",
Tamil Proverb:
எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா ?
English Translation:
May a burning fire be extinguished by pouring oil on it?,
Tamil Proverb:
எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.
English Translation:
How may we subsist? if united we may subsist.,
Tamil Proverb:
எரிகிற நெருப்பிலே நெய் விட்டதுபோல.
English Translation:
As if ghee were poured on a flaming fire.,
Tamil Proverb:
எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலட்டுகிறது.
English Translation:
Bringing forth a child without cost, and rocking it in a borrowed cradle.",
Tamil Proverb:
எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல.
English Translation:
Like seeking an auspicious day, to dig a well in order to quench the flames of a house on fire.",
Tamil Proverb:
எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.
English Translation:
An ocean that knows no ebb anywhere at any time.,