Tamil Proverb:
ஆலையம் அறியாது ஓதிய வேதம்.
English Translation:
The temple understands not the hidden meaning of the Vedas.,
Tamil Proverb:
ஆலையம் அறியாது ஓதிய வேதம்.
English Translation:
The temple understands not the hidden meaning of the Vedas.,
Tamil Proverb:
ஆலையம் அறியாது ஓதிய வேதம்.
English Translation:
The temple understands not the hidden meaning of the Vedas.,
Tamil Proverb:
"ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
English Translation:
Treachery against any man will be slowly requited, but treachery against one’s self will meet with immediate retribution.",
Tamil Proverb:
ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.
English Translation:
I am become a bruised reed tossed on the waves.,
Tamil Proverb:
ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
English Translation:
Tell lies by the thousand and build a temple.,
Tamil Proverb:
ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
English Translation:
One of a hundred makes a skilful swords-man.,
Tamil Proverb:
ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?
English Translation:
What! strike the unarmed?,
Tamil Proverb:
ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.
English Translation:
Like seeking a weapon in the face of battle.,
Tamil Proverb:
ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.
English Translation:
It rains in successive torrents.,
Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
English Translation:
Though a thousand may thereby be obtained, impetuosity is not good.",
Tamil Proverb:
ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.
English Translation:
An ill-considered undertaking may occasion the agony of death.,
Tamil Proverb:
ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?
English Translation:
After laying out thousands for an elephant why hesitate to give half a fanam for a goad?,
Tamil Proverb:
ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
English Translation:
A female with an inauspicious mark on the neck will prove an evil in a king’s palace.,