Tamil Proverb:
மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?
English Translation:
A rock supports a rock, can a sod do so?",
Tamil Proverb:
மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?
English Translation:
A rock supports a rock, can a sod do so?",
Tamil Proverb:
மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?
English Translation:
A rock supports a rock, can a sod do so?",
Tamil Proverb:
மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.
English Translation:
As if an adze and chisel came to perforate the rock.,
Tamil Proverb:
மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்குக் கேடோ?
English Translation:
If a dog bark at a mountain, will the mountain be injured or the dog?",
Tamil Proverb:
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
English Translation:
Is not a small chisel sufficient to perforate a rock?,
Tamil Proverb:
மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா?
English Translation:
After having chased and beaten him round a mountain, will it be difficult to do so round a bush?",
Tamil Proverb:
மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.
English Translation:
Like excavating a mountain and catching a rat.,
Tamil Proverb:
மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.
English Translation:
Should a mountain fall, the head must bear it.",
Tamil Proverb:
மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.
English Translation:
Although produced on the mountains, the rice must be prepared for use in a mortar.",
Tamil Proverb:
"மலையே மண்ணாங்கட்டி ஆகிறபோது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்?
English Translation:
When a mountain becomes a sod, what will the sod be like?",
Tamil Proverb:
மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?
English Translation:
Can the wild hog rush on these who are on the mountain top?,
Tamil Proverb:
மலை முழங்கிச் சுண்டெலி பெற்றதுபோல.
English Translation:
As a mountain amidst thunder brought forth a mouse.,
Tamil Proverb:
மலைபோல வந்த்தெல்லாம் பனிபோல நீங்கும்
English Translation:
All that has come upon thee like mountains, shall pass away as dew.",
Tamil Proverb:
"மலைபோலப் பிராமணன் போகிறானாம், பின்குடுமிக்கு அழுகிறாளாம்.
English Translation:
It is said that when a brahman who was equal to a mountain was dying, his wife was weeping for his tuft of hair.",
Tamil Proverb:
மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் ஆர்?
English Translation:
Who created the affinity between the mountain nelli fruit, and sea-salt?",
Tamil Proverb:
மலைத்தேன் முடவனுக்கு வருமா?
English Translation:
Will mountain honey come to the lame man?,
Tamil Proverb:
மலை ஏறினாலும் மைத்துனனைக் கைவிடாதே.
English Translation:
Though you ascend the mountains, do not leave behind your brother-in-law, or the son of your maternal uncle.",
Tamil Proverb:
மலை இலக்கானால் குருடனும் எய்வான்.
English Translation:
If a mountain be the target, even a blind man may shoot.",
Tamil Proverb:
மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது.
English Translation:
It is difficult to roll a stone to the top of a hill.,