Tamil Proverb:
பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.
English Translation:
The base are void of good manners.,
Tamil Proverb:
பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.
English Translation:
The base are void of good manners.,
Tamil Proverb:
பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.
English Translation:
The base are void of good manners.,
Tamil Proverb:
பூராடக்காரனோடு போராட முடியாது.
English Translation:
One cannot strive with one born under the star purádam.,
Tamil Proverb:
பூமி அதிர நடவாத புண்ணியவான்.
English Translation:
A virtuous person under whose footsteps the earth trembles not.,
Tamil Proverb:
பூமி திருத்தி உண்.
English Translation:
Till the soil, and enjoy its produce.",
Tamil Proverb:
பூத்துச் சொரியப் பொறுப்பார்கள் பூட்டிக் கட்டக் கலங்குவார்கள்.
English Translation:
They can endure seeing their tree shedding its blossoms, but will be disquieted at seeing others string and wear them.",
Tamil Proverb:
பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலிக் கட்டிற்றாம்.
English Translation:
It is said that an indulged child tied a tali on his mother.,
Tamil Proverb:
பூதலம் யாவும் போற்று முச்சுடர்.
English Translation:
The three lights which the whole world extol.,
Tamil Proverb:
பூட்டிப் புசிக்காமற் புதைப்பார் ஈயைப்போல் ஈட்டி இழப்பார்.
English Translation:
Those who lock up their treasure and refuse to enjoy it will be deprived of it, as bees are deprived of their honey.",
Tamil Proverb:
பூட்டும் திறப்பும்போல.
English Translation:
As a lock and its key.,
Tamil Proverb:
"பூச்சி மரிக்கிறதில்லை, புழுவும் சாகிறதில்லை.
English Translation:
Insects do not perish, nor do worms die.",
Tamil Proverb:
பூசை முகத்திலே கரடியை விட்டு ஓட்டினதுபோல.
English Translation:
Like driving a bear among those engaged in worship.,
Tamil Proverb:
"பூசாரி பூ முடிக்கப் போனானாம், பூ ஆலங்காடு பலாக் காடாய்ப் போச்சுதாம்.
English Translation:
The priest began to wear flowers, and the flower garden became a grove of jack trees.",
Tamil Proverb:
பூசப் பூசப் பொன் நிறம்.
English Translation:
The more you gild it, the more like gold will it appear.",
Tamil Proverb:
பூசணிக்காய் அழுகினதுபோல.
English Translation:
Like a decayed pumpkin.,
Tamil Proverb:
பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்.
English Translation:
If one has taken a pumpkin, its mark may be seen on his shoulder.",
Tamil Proverb:
பூசணிக்காய் அத்தனை முத்துக் காதில் ஏற்றுகிறதா மூக்கிற் ஏற்றுகிறதா?
English Translation:
If a pearl be as large as a pumpkin, where is it to be worn, in the ear or in the nose?",
Tamil Proverb:
புற்றிலே கிடந்த புடையன் எழுப்பினதுபோல.
English Translation:
Rushing as a beaver snake from its hole.,
Tamil Proverb:
பூ அரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?
English Translation:
Why weep for gold while you have the tulip tree?,