“Tamil Proverb:
சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?”
“Tamil Proverb:
சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?”
“Tamil Proverb:
சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?”
“Tamil Proverb:
சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.”
“Tamil Proverb:
சிரைத்தால் மொட்டை வைத்தாற் குடுமி.”
“Tamil Proverb:
சிம்பிலே வளையாதது தடித்தால் வளையபோகிறதா?”
“Tamil Proverb:
"சிப்பியிலே விழுந்த மழைத் துளி முத்தாகும்; அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி நிலைநிற்கும்.”
“Tamil Proverb:
சிந்த அறுந்துபோகிற மூக்கு எந்த மட்டும் இருக்கும்?”
“Tamil Proverb:
சினேகம் செய்தபின் சோதி தெரிந்தபின் நம்பு.”
“Tamil Proverb:
"சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய்,செய்தபின் ஐயப்படாதே.”
“Tamil Proverb:
சித்திராங்கி பொம்மா சின்ன வெங்கிட்டம்மா.”
“Tamil Proverb:
சித்தி பெறாத மருந்தும் மருந்தோ பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?”
“Tamil Proverb:
"சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.”
“Tamil Proverb:
சித்திரை மாதத்திற் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.”
“Tamil Proverb:
சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு.”
“Tamil Proverb:
சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்கவேண்டுமா?”
“Tamil Proverb:
சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பதுபோல.”
“Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?”