“Tamil Proverb:
சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.”
“Tamil Proverb:
சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.”
“Tamil Proverb:
சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.”
“Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.”
“Tamil Proverb:
சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.”
“Tamil Proverb:
"சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; ,அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையேச் செய்வார்கள்.”
“Tamil Proverb:
சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?”
“Tamil Proverb:
"சாவாமற் கற்பதே கல்வி, பிறர் இடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.”
“Tamil Proverb:
சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.”
“Tamil Proverb:
சாலோடே தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தெளியும்.”
“Tamil Proverb:
சாலாய் வனைந்தால் என்ன சட்டியாய் வனைந்தால் என்ன?”
“Tamil Proverb:
சாம்பலைத் தின்று வெண்ணெய்யைப் பூசினதுபோல.”
“Tamil Proverb:
சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.”
“Tamil Proverb:
சாம்பலைக் கிண்டி கோழி தானே விலங்கு இட்டுக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
சாமைப்பயிரும் சக்கிலியப்பெண்ணும் சமைந்தால் தெரியும்.”
“Tamil Proverb:
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டான்.”
“Tamil Proverb:
சாப்பிள்ளைப் பெறுவதிலும் தான்சாவது நலம்.”
“Tamil Proverb:
சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவிச்சிகூலி தப்பாது.”