“Tamil Proverb:
சாப்பிள்ளைப் பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?”
“Tamil Proverb:
சாப்பிள்ளைப் பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?”
“Tamil Proverb:
சாப்பிள்ளைப் பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?”
“Tamil Proverb:
சாப்பிள்ளைப் பெற்றுத் தாலாட்டவா?”
“Tamil Proverb:
சாந்துப்பெட்டி பாம்புப்பெட்டி ஆயிற்று.”
“Tamil Proverb:
"சாஸ்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்.”
“Tamil Proverb:
சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள் கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு.”
“Tamil Proverb:
சாஸ்திரம் கற்றீவன் தானே காசு.”
“Tamil Proverb:
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.”
“Tamil Proverb:
சாத்தானி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடுகிறாய்.”
“Tamil Proverb:
சாதுரியப் பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கிற்று.”
“Tamil Proverb:
சாதுரியப் பூனை மீன் இருக்கப் புளியங்காயைக் கொண்டு போய்விட்டது.”
“Tamil Proverb:
சாது மிரண்டாற் காடு இடம் கொள்ளாது.”
“Tamil Proverb:
சாதிமானமும் சமயமானமும் சந்நியாசிக்கு உண்டு.”
“Tamil Proverb:
சாதி அந்த புத்தி குலம் அந்த ஆசாரம்.”
“Tamil Proverb:
சாண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ?”
“Tamil Proverb:
சாண் பாம்பானாலும் முழத் தடி வேண்டும்.”
“Tamil Proverb:
சாண் பறைக்கு முழத் தடி.”