“Tamil Proverb:
குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.”
“Tamil Proverb:
குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.”
“Tamil Proverb:
குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.”
“Tamil Proverb:
குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
குருடனைப் பார்த்து இராச விழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா?”
“Tamil Proverb:
குருடன் பெண்டிரை அடித்தாற்போல.”
“Tamil Proverb:
குருடன் பெண்டாட்டி கூனனோடு உறவாடினாள்.”
“Tamil Proverb:
குருடனுக்குப் பால் கொக்குப் போன்றது.”
“Tamil Proverb:
குருடன் கூத்துப் பார்க்கப் போனால் பயன் என்ன?”
“Tamil Proverb:
குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்கலாமா?”
“Tamil Proverb:
குருடன் ஆடு மேய்க்க எட்டாளுக்கு வேலையா?”
“Tamil Proverb:
குருடனுக்கு வேண்டியது கண்.”
“Tamil Proverb:
குருடனுக்கு வேண்டியது கோல்.”
“Tamil Proverb:
குருடன் கையில் விலாங்கு அகப்பட்டதுபோல.”
“Tamil Proverb:
குருக்கள் பிழைத்தது மறுபிறப்பு.”
“Tamil Proverb:
குரு என வந்தான் திரு உரை தந்தான்.”
“Tamil Proverb:
குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை.”
“Tamil Proverb:
குரு இல்லாத சீஷன் உண்டா?”