“Tamil Proverb:
காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல.”
“Tamil Proverb:
காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல.”
“Tamil Proverb:
காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல.”
“Tamil Proverb:
காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல.”
“Tamil Proverb:
காய்ந்த மரம் தளிர்க்குமா?”
“Tamil Proverb:
காய்த்த மரம் வளைந்து நிற்கும் நற்குணம் உடையவர் தணிந்து நிற்பார்.”
“Tamil Proverb:
காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும்.”
“Tamil Proverb:
காய்த்த மரத்தில் கல் எறிபடும் காயாத மரத்தில் கல் எறிபடுமா?”
“Tamil Proverb:
காயும் புழுவிற்குச் சாயும் நிழல் போல.”
“Tamil Proverb:
காயம் பட்ட குரங்குபோல்.”
“Tamil Proverb:
காப்பானுக்குக் கள்ளன் இல்லை.”
“Tamil Proverb:
காந்தமும் ஊசியும் போல்.”
“Tamil Proverb:
காத்திருந்தவன் பெண்டாட்டியை வேற்று மனிதன் பிடித்துக்கொண்டான்.”
“Tamil Proverb:
காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?”
“Tamil Proverb:
காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக்கொண்டு திரிகிறான்.”
“Tamil Proverb:
காது குத்தப் பொறுக்காதா?”
“Tamil Proverb:
காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு.”