“Tamil Proverb:
கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் காணும் குறி கேட்கலாமா?”
“Tamil Proverb:
கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் காணும் குறி கேட்கலாமா?”
“Tamil Proverb:
கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் காணும் குறி கேட்கலாமா?”
“Tamil Proverb:
கள்ளனும் வெள்ளமும் ஒன்று.”
“Tamil Proverb:
கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்.”
“Tamil Proverb:
கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப் புத்தி.”
“Tamil Proverb:
கள்ளன் புத்தி திருட்டுமேலே”
“Tamil Proverb:
"கள்ளன் உறவு உறவும் அல்ல, காசா விறகு விறகும் அல்ல.”
“Tamil Proverb:
கள்ள மாடு துள்ளும்.”
“Tamil Proverb:
கள்ள மனம் துள்ளும்.”
“Tamil Proverb:
கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.”
“Tamil Proverb:
கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின்போகப்படாது.”
“Tamil Proverb:
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பலாகாது.”
“Tamil Proverb:
கள்ள மாடு சந்தை ஏறாது.”
“Tamil Proverb:
கள்ளனுக்கு ஊரெல்லாம் விள்ளாப் பகை.”
“Tamil Proverb:
கள்ளனை ஆரு நள்ளார் என்றும்.”
“Tamil Proverb:
கள்ளப் பிள்ளையிலும் செல்லப்பிள்ளை உண்டா?”
“Tamil Proverb:
கள்ளனையும் வெள்ள அணையும் கட்டிவிடு.”