“Tamil Proverb:
"ஓ கொடுப்பானுக்கு வாழ்க்கைப் பட்டு ஓட்டம் ஒழிய, நடை இல்லை.”
“Tamil Proverb:
"ஓ கொடுப்பானுக்கு வாழ்க்கைப் பட்டு ஓட்டம் ஒழிய, நடை இல்லை.”
“Tamil Proverb:
"ஓ கொடுப்பானுக்கு வாழ்க்கைப் பட்டு ஓட்டம் ஒழிய, நடை இல்லை.”
“Tamil Proverb:
ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.”
“Tamil Proverb:
ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு.”
“Tamil Proverb:
ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.”
“Tamil Proverb:
ஒன்றை பிடித்தாற் சாதிக்க வேண்டும்.”
“Tamil Proverb:
ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.”
“Tamil Proverb:
ஒன்றே ராஜா ஒன்றே குதிரை.”
“Tamil Proverb:
ஒன்றே குதிரை ஒன்றே ராவுத்தன்.”
“Tamil Proverb:
ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா?”
“Tamil Proverb:
ஒன்றும் அற்றவனுக்கு ஒன்பது பெண்டாட்டி.”
“Tamil Proverb:
ஒன்றும் இல்லையென்று ஊதினான் அதுதானும் இல்லையென்று கொட்டினான்.”
“Tamil Proverb:
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.”
“Tamil Proverb:
ஒன்றும் அறியாளாம் கன்னி அவளைப் பிடத்ததாம் சன்னி.”
“Tamil Proverb:
ஒன்று நினைக்க ஒன்றாயிற்று.”
“Tamil Proverb:
"ஒன்றால் ஒன்று குறை இல்லை, முன்னாலே கட்டத் துணி இல்லை.”
“Tamil Proverb:
ஒன்றான பிரபு உறங்கிக் கிடைக்கையில் பிச்சைக்கு வந்தவன் தத்தியோனத்திற்கு அழுகிறானாம்.”