“Tamil Proverb:
ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டினதுபோல்.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த காகம் உரம் பெற்றாற்போல.”
“Tamil Proverb:
ஒன்ற வந்த பேய் ஊரைக் கெடுத்ததுபோல.”
“Tamil Proverb:
ஒற்றியும் சீதனமும் பற்றி ஆளவேண்டும்.”
“Tamil Proverb:
ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.”
“Tamil Proverb:
ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?”
“Tamil Proverb:
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா?”
“Tamil Proverb:
ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?”
“Tamil Proverb:
ஒழுங்கு ஒரு பணம் சளுக்கு முக்காற் பணம்.”
“Tamil Proverb:
ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.”
“Tamil Proverb:
ஒழுக்கு வீட்டிலே வெள்ளம் வந்ததுபோல.”
“Tamil Proverb:
ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று.”
“Tamil Proverb:
ஒழுகாத வீடு உள்ளங்கை அத்தனை போதும்.”
“Tamil Proverb:
"ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”
“Tamil Proverb:
ஒரு விரல் நொடி இடாது.”