“Tamil Proverb:
ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.”
“Tamil Proverb:
ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.”
“Tamil Proverb:
ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.”
“Tamil Proverb:
ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.”
“Tamil Proverb:
ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை இருவராய்ப் பிறந்தாற் பகைமை.”
“Tamil Proverb:
ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா?”
“Tamil Proverb:
ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா ஒன்றி மரம் தோப்பாமா?”
“Tamil Proverb:
ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான் பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.”
“Tamil Proverb:
ஒருவரும் அறியாத உச்சித நாமன்.”
“Tamil Proverb:
ஒருவனுக்கு இருவர் துணை ஒருவனை அறிய இருவர் வேண்டும்.”
“Tamil Proverb:
ஒருவன் அறிந்தால் உலகம் அறியும்.”
“Tamil Proverb:
ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.”
“Tamil Proverb:
ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.”
“Tamil Proverb:
ஒரு முழுக்கிலே மண் எடுக்கிறதா?”
“Tamil Proverb:
ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.”
“Tamil Proverb:
ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.”
“Tamil Proverb:
"ஒரு மனப்படு, ஓதுவார்க்கு உதவு.”
“Tamil Proverb:
ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.”