“Tamil Proverb:
ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?”
“Tamil Proverb:
ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?”
“Tamil Proverb:
ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?”
“Tamil Proverb:
ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?”
“Tamil Proverb:
ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.”
“Tamil Proverb:
ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன் ஆவானா?”
“Tamil Proverb:
ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு.”
“Tamil Proverb:
"ஒருபிள்ளையென்று ஊட்டி வளர்த்தாளாம், அது செரியாக் குணம் பிடித்துச் செத்ததாம்.”
“Tamil Proverb:
ஒரு பானைச் சோற்றுக்கு ஒன்றே மாதிரி.”
“Tamil Proverb:
ஒரு பனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு.”
“Tamil Proverb:
ஒரு நாளாகிலும் திருநாள்.”
“Tamil Proverb:
"ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான், திருநாளும் வெறுநாளாயிற்று.”
“Tamil Proverb:
ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி பிறக்கிறது கோடி.”
“Tamil Proverb:
ஒரு நாளைக்கு இகழ்ச்சி ஒரு நாளைக்குப் புகழ்ச்சி.”
“Tamil Proverb:
ஒரு நாட் கூத்துக்குத் தலையைச் சிரைத்ததுபோல்.”
“Tamil Proverb:
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.”
“Tamil Proverb:
ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.”
“Tamil Proverb:
ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை.”